கலங்கடிக்கும் மர்ம நோய்க்கான வைரஸ் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
சீனா, சிங்கப்பூர், கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் மூச்சுத் திணறல் (atypical pneumonia) நோய்க்குக்காரணமாக வைரஸை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீப காலமாகத் தாக்கி வரும் இந்த நோயைப் பரப்பும் வைரஸ் எது என்றே தெரியாமல் உலகமே குழம்பி வந்தது. இதையடுத்து இந் உலகசுகாதார நிறுவனம் சர்வதேச எச்சரிக்கையை வெளியிட்டது.
இதனால் இந்த நோய்க்கு எந்தவிதமான சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் குழம்பி வந்தனர்.
இந் நிலையில் சீனப் பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜி பிரிவின் மருத்துவர்கள் இந்த நோயாக்கான வைரஸைகண்டுபிடித்துவிட்டனர். இதன் மூலம் இந்த நோய்க்கான புதிய சிகிச்சை முறைகள் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications