27ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்புத் தேர்வுகள் வரும் 27ம் தேதி தொடங்குகின்றன.
அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ல் தொடங்கிஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை:
27.03.2003 - தமிழ் முதல் தாள்
28.03.2003 - தமிழ் 2ஆம் தாள்
31.03.2003 - ஆங்கிலம் முதல் தாள்
01.04.2003 - ஆங்கிலம் 2ஆம் தாள்
03.04.2003 - கணிதம்
07.04.2003 - அறிவியல்
08.04.2003 - சமூக அறிவியல்
அனைத்துத் தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள்துறை கூறியுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications