அடுத்த ஆட்சி 3வது அணி ஆட்சிதான்: ப.சி.
கடலூர்:
திமுக, அதிமுக அல்லாத பிற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் திரண்டு 3வது அணி அமைத்தால்அந்த அணிக்கே அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கடலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும். காங்கிரஸ் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து 3வது அணி அமைத்துப்போட்டியிட்டால் மட்டுமே அதற்கு வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த அணி அமைந்தால் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி அமைவது எளிதான காரியம்தான்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. உடனடியாக அந்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இது தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்களில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் பங்கேற்கும்.
புது வீராணம் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை விவரங்களை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாதாக்கல் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications