கோவையில் விரைவில் சாப்ட்வேர் பார்க்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
சென்னையில் உள்ள டைடல் சாப்ட்வேர் பூங்காவைப் போல கோயம்புத்தூரில் தகவல் தொழில் நுட்பப் பூங்காஅமைக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கோயம்புத்தூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு மத்தியதகவல் தொழில்நுட்பத் துறை உதவும்.
திமுகவுடன் பா.ஜ.கவுக்கு நல்ல உறவு உள்ளது. சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன. ஆனால் விரிசல் ஏதும்இல்லை. இந்தக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலிலும் நீடிக்கும்.
நாடாளுமன்த்திற்கு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் தனித்து வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றார் திருநாவுக்கரசர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications