ஈராக்கிய டி.வி. நிலையம் தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈராக்கிய அரசு டிவியும், அதிபர் சதாம் ஹூசேனின் மகன்உதய் நடத்தி வந்த யூத் டி.வி நிலையமும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை காலை 2.45 மணிக்கு அமெரிக்க போர் விமானங்கள் பாக்தாத்தில்பயங்கரமான தாக்குதலை நடத்தின.
ஈராக் அரசு டி.வியும், சதாமின் மகன் உதய் நடத்தி வந்த ஒரு டி.வி. சேனலும் இருந்த வளாகம் இதில் பயங்கரமாகச்சேதமடைந்தன.
இதனால் இந்த டி.வி. நிலையங்களில் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை முதல் அந்தத்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கவிமானங்கள், கொல்லப்பட்ட அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள், கைதான அமெரிக்க வீரர்களை ஈராக்கிய டிவி காட்டி வந்ததால் இத் தாக்குதல்நடந்துள்ளது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications