ஜெ. குறித்து அவதூறாக பேசியதாக மதிமுக பிரமுகர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர்பழனிச்சாமி ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அரசு வக்கீல்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கரூர் அரசு வக்கீல் கனகராஜ் இது தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி கரூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நாஞ்சில் சம்பத்தும்,பழனிச்சாமியும் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியுள்ளனர்.
இது தொடர்பாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனகராஜ் தன் மனுவில்குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பத் மற்றும் பழனிச்சாமிக்குநீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications