சென்னையில் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
சென்னை:
சென்னையில் ரூ.33.50 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை-செளகார்ப்பேட்டை பகுதியில் உள்ள காசிச் செட்டித் தெருவில் பேனா விற்பனைக் கடைவைத்திருப்பவர் செபாஸ்டியன். இவரது கடையில் ஹவாலா பணம் புழங்குவதாக மத்தியஅமலாக்கப் பிரிவினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது பேனாக்கள் அடுக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.33.50 லட்சம் பணம் அதில் இருந்தது.
இந்தப் பணம் ஹவாலா முறையில் துபாயிலிருந்து சென்னை வழியாக கேரளாவுக்குக்கடத்தப்படவிருந்தது. இது தொடர்பாக செபாஸ்டியன் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சென்னை மற்றும் சேலத்தில் நடந்த சோதனைகளில் மொத்தம்ரூ.2 கோடி அளவுக்கு ஹவாலா பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிடிபட்டுள்ள பணத்திற்கும் கடந்த முறை சிக்கிய கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications