அமெரிக்காவால் செத்தாலும் பழி சதாம் மீது தான்
வாஷிங்டன்:
அப்பாவி ஈராக்கிய மக்களை அமெரிக்கப் படைகள் தவறுதலாகத் தாக்கியதற்கு சதாம் ஹூசேன் தான் காரணம்என அதிபர் புஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இரு நாட்களுக்கு முன் 13 பெண்கள் சென்ற ஒரு கார் மீது அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7பெண்களும் குழந்தைகளும் பரிதாபமாகப் பலியானார்கள். இதற்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் நேற்றும் அப்பாவிகள் சென்ற ஜீப் மீது அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்கியதில் 15 பேர்பலியாயினர். இதற்கு சதாம் ஹூசேன் தான் காரணம் என அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். வெள்ளைமாளிகை அதிகாரியான ஆரி பிஸ்ஸெர் கூறுகையில்,
அப்பாவி மக்கள் பலியானதற்கு அதிபர் புஷ் கவலை தெரிவித்துள்ளார். ஆனால், இதைவிட அதிகமானஅப்பாவிகள் சதாம் ஹூசேனால் கொல்லப்பட்டுள்ளனர். இப்போதைய சாவுகளுக்கும் கூட சதாம் தான் காரணம்.
பெண்கள் சென்ற வேன் மீது அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து நான் பதில் சொல்ல முடியாது.பாதுகாப்புத்துறை விசாரித்து வருகிறது. ஈராக்கிய மக்களின் உள்ளங்களை அமெரிக்க வீரர்கள் வென்றுவருகின்றனர். இதை அதிபர் புஷ் மட்டுமல்ல எல்லோருமே அறிவார்கள் என்றார்.
-->
-
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications