குமரிக் கடலில் 20 பேருடன் பிடிபட்ட தைவான் மீன்பிடி படகு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடல் பகுதியில் 20 பேருடன் தைவான் மீன் பிடிப் படகு பிடிபட்டது. அவர்களிடம்கடலோரக் காவல் படை அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
பிடிபட்ட படகில் 10 தைவான் நாட்டினர், 9 சீனர்கள், ஒரு இந்தியர் இருந்தனர். இவர்கள்அனைவரும் மீனவர்கள்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் வெளிநாட்டு படகுகள் மீன் பிடித்துக்கொள்ள அனுமதியுண்டு. ஆனால் இந்த படகில் வந்தவர்கள், விசைப் படகுகள் வலை விரித்துள்ளபகுதிகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்துதான் அவர்கள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் கன்னியாகுமரி காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 10 மாதமாக பல பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்கள் கன்னியாகுமரிக்குவந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டுக் கொண்டனர்.
இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பான உத்தரவுகள் சென்னையில் இருப்பதாகவும் அதை கன்னியாகுமரி நிர்வாகத்திடம்ஒப்படைப்பதாகவும் படகின் கேப்டன் லீனாகிங் தெரிவித்துள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications