தமிழகத்தில் மேலும் 2 நீர் மின் நிலையங்கள்
சென்னை:
தமிழகத்தில் மேலும் இரு நீர் மின் நிலையங்கள் (hydro power plants) அமைக்கப்பட உள்ளன.
இப்போது மாநிலத்தின் பல்வேறு ஆறுகளின் குறுக்கே 31 நீர் மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின்நிலையங்களை நவீனப்படுத்தவும், இதில் உள்ள பழைய இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திரங்கள்பொறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இருக்கும் நீரை வைத்தே அதிகமான மின் உற்பத்தி செய்யும் முடியும். இது தவிர காவிரி ஆற்றின்குறுக்கே ஒரு மின் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேசிய நீர் மின் கழகத்துடன்தமிழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே இப்போது ரூ. 196 கோடி செலவில் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இது தவிர இன்னொரு மின் நிலையம் காவிரியின் குறுக்கே அமைக்கப்பட உள்ளது.
இந்தத் தகவல்களை மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications