தமிழக கோவில்களில் சினிமா ஷூட்டிங்கிற்குத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள 38,000க்கும் மேற்பட்ட கோவில்களில் திரைப்படப் படப்பிடிப்புநடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களின் நிர்வாகஅதிகாரிகளுக்கு இந்து அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,
கோவில்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தால்கோவில் பிரகாரங்களின் புனிதத் தன்மை கெட்டுவிடும் ஆபத்து உள்ளது.
எனவே இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் படப்பிடிப்பு நடத்ததடை விதிக்கப்படுகிறது.
இந்து அறநலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் 38,000 கோவில்களிலும் இந்தத்தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications