இது போயஸ் தோட்டமா?: ராமதாஸ்- இளங்கோவன் தாக்கு
திண்டிவனம்:
முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த விருப்பு, வெறுப்புகளை எல்லாம் போயஸ் தோட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அதை பிரதமர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் காட்டி தமிழகத்தின் பெயரைக் கெடுக்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், வாஜ்பாயின் விமான நிலைய நிகழ்ச்சியைப் புறக்கணித்தன் மூலம்தமிழகத்துக்கு ஜெயலலிதா கெட்ட பெயர் வாங்கி தந்துவிட்டார். பா.ம.க. அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் முயற்சியால்கிடைக்கும் ரயில் திட்ட நிகழ்ச்சிகளில் கூட அதிமுக அமைச்சர்கள் பங்கேற்பது இல்லை.
தமிழகத்தில் மட்டும் தான் இப்படி எதில் பார்த்தாலும் அரசியல் செய்யும் அசிங்கம் நடக்கிறது என்றார்.
இளங்கோவன் தாக்கு:
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம்பேசுகையில்,
பிரதமர் கலந்து கொண்ட விமான நிலைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததன் மூலம் தமிழகத்திற்குபெரும் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. பிரதமரையும் அவர்அவமானப்படுத்தி விட்டார். ஜெயலலிதாவின் அகம்பாவம் எல்லை மீறுகிறது.
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைப்பதன் மூலம்தான்மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
அது நடந்தாலுந் நடக்காவிட்டாலும் டான்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்து. தீர்ப்பு வந்தபிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்து சிதறி விடும். அதில் ஜெயலலிதா காணாமல் போவார் என்றார்இளங்கோவன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications