அஸ்ட்ரா ஏவுகணை: இந்தியா இன்று மீண்டும் சோதனை
பாலாசூர்:
இந்தியாவே தயாரித்துள்ள விமானத்தில் இருந்து விமானத்தைத் தாக்க செலுத்தப்படும் அஸ்ட்ரா ஏவுகணை மீண்டும் இன்றுவெற்றிகரமாக சோதனையிடப்பட்டது.
கடந்த 9ம் தேதி தான் முதல்முறையாக இந்த ஏவுகணை சோதனையிடப்பட்டது. ஒரிஸ்ஸாவின் சந்திபூர் ஏவுகணைத் தளத்தில்இந்தச் சோதனை நடந்தது. இப்போது மீண்டும் அதே இடத்தில் இச் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
3.8 மீட்டர் நீளமும் 10 இன்ச் மட்டுமே சுற்றளவும் கொண்ட இந்த ஏவுகணை காலை 10.58 மணுக்கு சோதனையிடப்பட்டுள்ளது.
25 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை எதிரி விமானத்தையும் ஹெலிகாப்டரையும் விரட்டிச் சென்று தாக்கும் திறன் கொண்டது இந்தஏவுகணை.
இந்தியா தயாரித்துள்ள லைட் காம்பேட் ஏர்கிராப்ட் (எல்.சி.ஏ.) போர் விமானத்தில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும் என்றுதெரிகிறது.
திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை seek and destroy தொழில்நுட்பம் கொண்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications