விமானத்தில் பறந்தபோது மாரடைப்பு: நடுவானில் உயிர் நீத்த பெண்
சென்னை:
சென்னையில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் பயணம் செய்த 72 வயது பெண் நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விமலா நாயர். இவர் தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாரத் பூஷனின் மாமியார் ஆவார்.தனது மகளுடன் விமலா நாயர் நேற்றிரவு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கொச்சின் சென்று கொண்டிருந்தார்.
இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. விமானம் கிளம்பியவுடன் அவருக்கு தீவிரமான முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்துவிமானத்தில் இருந்த ஒரு டாக்டர் அவருக்கு உதவ முன் வந்தார். அப்போது விமலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
டாக்டர் எவ்வளவோ முயன்றும் கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர் நடு வானிலேயே மரணமடைந்தார்.
இது குறித்து கொச்சி விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விமானம் தரையிறங்கியுடன் விமான நிலைய மருத்துவ அதிகாரிஅரவிந்தாக்ஷன் விமலாவின் உடலில் சோதனை நடத்தினார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாக டாக்டர் உறுதி செய்தார். இதன் பின்னர்உடல் அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications