கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
திருச்சி:
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது தம்பி ராமஜெயத்தின் வீட்டிலும், தொழிற்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
நேருவின் தம்பி ராமஜெயம் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் உள்ளது.
இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே நேருவின் வீட்டிலும் தம்பியின் வீடுகளிலம் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந் நிலையில்தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சோதனை நடத்தபபட்டது.
திருச்சி அருகே உள்ள இலங்காபுத்தூர் பகுதியில் உள்ள ராமஜெயத்திறக்குச் சொந்தமான கிரானைட் நிறுவனம், மினரல் வாட்டர் தயாக்கும்நிறுவனம் ஆகிவற்றில் இந்தச் சோதனைகள் நடந்தன.
இவை கே.என். நேருவின் பினாமி சொத்துக்கள் என போலீசார் கருதுகின்றனர். ஆனால், தங்களுக்கு மஞ்சள் மண்டியும் ஏராளமானவிவசாய நிலமும் இருப்பதாகவும் அதன் மூலம் தான் சொத்துக்கள் சேர்ந்ததாகவும் நேரு கூறி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications