சிகிச்சை கிடைக்காமல் தாய், குழந்தை சாவு
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வராததால் பிறந்த குழந்தையும் அதைஈன்ற தாயும் இறந்தனர். மேகலா (வயது 20) என்ற அந்தப் பெண் துறையூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அவருக்கு முறையான சிகிச்சை இன்றி நடந்த பிரசவத்தால் குழந்தை இறந்தது.
தொடர்ந்து இன்று மேகலாவின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில்இருந்ததால் திருச்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார். ஆனால், அங்கு வழியிலேயேஅவர் இறந்தார்.
அரக்கோணத்தில் தெருவில் கிடந்த சிசுக்கள்...
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நேற்று மட்டும் மொத்தம் 8 அறுவைச்சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் இந்த அரசு மருத்துவமனைக்கு அடுத்த தெருவில் பிறந்த சில மணி நேரங்களே ஆகியிருந்த 2 சிசுக்களின்பிணங்கள் கிடந்தன.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் இல்லாத காரணத்தால், சரியான முறையில் பிரசவம்பார்க்காததால் இந்த சிசுக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவற்றை மருத்துவமனை ஊழியர்கள் அல்லது சிசுக்களின் பெற்றோரே தெருவில் வீசியிருக்கலாம் என்றுகருதப்படுகிறது. இச் சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications