10 எம்.எல்.ஏ தொகுதிகளில் தொடர் பந்த்: விவசாயிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
கீழ் பவானி பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட அரசு தவறினால், பாசனப் பகுதியில் உள்ள 10 சட்டசபைத்தொகுதிகளிலும் தொடர் பந்த் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
கீழ் பவானி பாசனப் பகுதி விவசாயிகள் சங்கத்தின் மாநாடு ஈரோட்டில் நடந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் நல்லசாமி, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும், கீழ்பவானி பாசனப் பகுதியில், தவறான நீர் நிர்வாகத்தை அரசு கடைப்பிடித்தால், பாசனப் பகுதியில் உள்ள 10சட்டசபைத் தொகுதிகளிலும் தொடர் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம்.
பனை மர விவசாயிகளின் வாழ்வைக் கருத்தில் கொண்டு கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் ஈரோடு வந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications