வன்முறையை தூண்ட படம் எடுக்கவில்லை: கிருஷ்ணசாமிக்கு கமல் பதில்
சென்னை:
வன்முறையைத் தூண்டுவதற்காக சண்டியர் படத்தை எடுக்கவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர டாக்டர்கிருஷ்ணசாமிக்கு நடிகர் கமல் பதிலளித்துள்ளார்.
சண்டியர் படம் தேவர் மகன் பாகம் 2 என்று குற்றம்சாட்டிய கிருஷ்ணசாமி, இதனால் தேவர்- தலித் மோதல் தான்ஏற்படும். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தலித்கள் எதிர்ப்பார்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு கமல் அளித்துள்ள பதில்:
நான் அமர் என்றும் அக்பர் என்றும் ஆண்டனி என்றும் தனித்தனியாக படம் எடுக்க மாட்டேன். அமர் அக்பர்ஆண்டனி என்று ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் தான் படம் எடுப்பேன். எல்லோரும் வந்து பார்க்கவேண்டும் என்பதற்காகத் தான் படம் எடுக்கிறோம். வன்முறையையோ, ஜாதிக் கலவரத்தையோ தூண்ட அல்ல.
சண்டியர் படத்தின் கதை என்ன என்று தெரியாமலோய யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. வன்முறைையத்தூண்ட நான் படம் எடுக்க மாட்டேன். வன்முறை கூடாது என்று தான் படம் எடுக்கிறேன். இதை டாக்டர்கிருஷ்ணசாமி புரிந்து கொண்டால் சரி.
எனக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரியுமோ அந்த அளவுக்குத் தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்குசினிமாவைப் பற்றித் தெரிந்திருக்கும். இதனால் நான் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றார் கமல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications