22ம் தேதி சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்
சென்னை:
வரும் 22ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளதிருநள்ளாறுக்கு 22ம் தேதி சென்னை தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.22ம் தேதி காலை 8 மணி 27வது நிமிடத்தில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார்.இதையொட்டி, சனி பகவானின் ஆலயமான திருநள்ளாறில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் குவிந்து சனி பகவானை வழிபடுவார்கள்.இதையொட்டி, திருநள்ளாறுக்கு அருகே உள்ள மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் விட தென்னக ரயில்வே ஏற்பாடுசெய்துள்ளது.
21ம் தேதி இரவு 9.15 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து இந்த சிறப்பு ரயில் புறப்படும். அடுத்த நாள் காலைமயிலாடுதுறை சென்றடையும். அங்கிருந்து பஸ்கள் மூலம் திருநள்ளாறு செல்லலாம்.
மறு மார்க்கத்தில் 22ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து கிளம்பும். இந்த ரயில்இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications