தனியே இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து பயங்கரமாக கொலை செய்யப்பட்டார்.
கடலூர், மஞ்சக் குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ராணி. இவரது கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். மகன்,மகளுடன் இங்கு வசித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக தனது மகனையும், மகளையும் கேரள மாநிலம்கொல்லத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, சில மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ராணியை கழுத்தைஅறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட ராணி அப் பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே,வட்டிக்குப் பணம் வாங்கிய யாராவது சிலர் அவருடன் ஏற்பட்ட தகராறால் கொலை செய்திருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications