ஜப்பான் மாநாடு: புலிகள் பங்கேற்க முடிவு
கொழும்பு:
அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கவுள்ள நிதியுதவி மாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்கேற்பர் என்று தெரிகிறது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தாய்லாந்திலும் நார்வேயிலும் 6 சுற்றுப் பேச்சு நடந்தது.ஆனால், இதில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல விஷயங்களை அமலாக்க அரசு மறுத்ததால் பேச்சுவார்த்தைகளில்இருந்து விலகுவதாக புலிகள் அறிவித்தனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளோடு, ஜப்பானில் நடக்கவுள்ள நிதியுதவி மாநாட்டையும் புறக்கணிப்பதாகபுலிகள் அறிவித்தனர்.
இந் நிலையில் அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்ய நார்வே துணை அமைச்சர் விடார்ஹெல்கெசன் கொழும்பு வந்து அரசுடனும் தமிழர் பகுதிக்குச் சென்று புலிகளின் அரசியல் பிரிவினரையும்சந்தித்துப் பேசினார்.
பேச்சுவார்த்தைகளில் புலிகளைப் பங்கேற்கச் செய்ய புதிய சமரசத் திட்டத்தையும் அவர் உருவாக்கியுள்ளதாகத்தெரிகிறது. இந்த சமரசத் திட்டம் புலிகளால் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஜப்பான் நிதியுதவி மாநாட்டில் புலிகள் பங்கேற்பர் என்று தெரிகிறது.
இது தொடர்பாக தங்களது நிலையை புலிகள் நாளை அறிவிக்க உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications