விசாவுக்காக போலி ஆவணம்: ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது
சென்னை:
அமெரிக்கா செல்ல விசா பெறுவதற்காக, போலியான சான்றிதழ்களைக் கொடுத்த ஆந்திர மாநிலகிரிக்கெட் வீரர் கரிம்கமாலி பாய் சம்னானி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர விரும்பிய சம்னானி, அங்குசெல்வதற்கு விசா பெற சென்னையில் உள்ள அமெரிக்க தூதகரத்தில் விண்ணப்பித்திருந்தார்.அவரது சான்றிதழ்களை சரி பார்த்த அதிகாரிகள், சான்றிதழ்கள் போலியானவை என்றுகண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்னானிகைது செய்யப்பட்டர்.
கைது செய்யப்பட்ட சம்னானி ஆந்திர மாநில கிரிக்கெட் அணியில் விளையாடியவர். சமீபத்தில் 2முறை இந்த அணியின் சார்பில் இங்கிலாந்துக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில்பங்கேற்றுள்ளார்.
இன்னொருவர் கைது:
இதேபோல, போலி ஆவணம் கொடுத்து விசா பெற முயன்ற விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தஅன்சருதீன் முகம்மது என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications