தா.கி.படுகொலை: 10 கூலிப் படையினர் கைது
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக 10 கூலிப் படையினரைபோலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
தா.கிருட்டிணன், மதுரையில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த 20ம் தேதி காலை படுகொலைசெய்யப்பட்டார். அவரைக் கொன்றது 4 பேர் கொண்டகும்பல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அக்கும்பலைப் பிடிக்க போலீஸார் 6 தனிப் படைகளை அமைத்து தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில், தேனி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற இந்தப் படையினர் அங்குகூலிப் படையினரைச் சேர்ந்த 10 பேரைப் பிடித்துள்ளனர்.
அவர்களை மதுரைக்குக் கொண்டு வந்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் முக.க. அழகிரிக்கு ஆதரவான மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் 6 பேரும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications