ஜூன் 1 முதல் மீண்டும் அரிசிக் கூப்பன் வினியோகம்
சென்னை:
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ரேஷன் கடைகளில் அரிசி பெறுவதற்கான கூப்பன்புத்தகம் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.
போலி ரேஷன் கார்டுகளைத் தவிர்ப்பதற்கும், அரிசி வினியோகத்தை முறைப்படுத்தவும் ஒருஆண்டிற்கான அரிசிக்கான கூப்பனை மொத்தமாக ன் கூட்டியே மக்களுக்கு வழங்கும் திட்டத்தைகடந்த ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி குடும்பத் தலைவர் நேரில் வந்து அரிசிக் கூப்பனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.அந்தக் கூப்பனைக் கொடுத்தால்தான் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால்,இந்த ஆண்டும் இத் திட்டத்தைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் கூப்பன்கள்வினியோகிக்கப்படவுள்ளன.
இந்த முறை 2 கிலோ மற்றும் 5 கிலோ அரிசி என இரண்டு வகையான கூப்பன்கள் கொடுக்கப்படும்.இதில் எது தேவையோ அந்தக் கூப்பனை மட்டும் காட்டி அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தமாக 5 கிலோ அரிசி வாங்க வசதியில்லாதவர்கள் இனி சிரமப்படாமல் 2 கிலோ மட்டும்வாங்கிக் கொள்ள முடியும்.
இற்போது கிலோ அரிசி ரூ. 3.50க்கு (10 கிலோ வரை ) விற்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும்அரிசிக்கு முதல் பத்து கிலோ ரூ. 6 க்கு விற்கப்படுகிறது. அதிகபட்சம் 20 கிலோ அரிசி வரை வாங்கமுடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications