சாலையில் கிடந்த ரூ. 5 லட்சம்: பணம் யாருடையது?
கோவை:
கோவையில், சாலையில் கிடந்த ரூ. 5 லட்சம் பணம் தங்களுடையது என்று இரண்டு பேர்கூறியுள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை வடக்கு தாசில்தார் விசாரணைநடத்தி வருகிறார்.
கோவை காளியம்மன் கோவில் சாலையில், பிளாட்பாரத்தின் அருகே ஒரு பை கிடந்தது. அதைஎடுத்த மகேந்திரன் என்பவர் அதில் ரூ. 4.72 லட்சம் பணம் இருந்ததைப் பார்த்தார். உடனடியாகஅதை தனது பெற்றோரிடம் கொடுத்தார்.
அவர்கள் காட்டூர் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்தனர். இந்தப் பணம் யாருடையது என்றுபோலீசார் விசாரித்தனர்.
அப்போது நஞ்சப்பா சாலையில் கடை வைத்திருக்கும் ஒருவர், காவல் நிலையத்திற்கு வந்து பணம்தன்னுடையது என்றார். அதே சமயத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் பணம் தன்னுடையதுஎன்று கூறி அணுகியுள்ளார்.
இதனால் காவல் துறையினர் குழம்பினர். இதையடுத்து பணம் யாருடையது என்பது குறித்துவிசாரிக்க வடக்கு தாசில்தாருக்கு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அவர் விசாரணையைத்தொடக்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications