அதிமுக எம்எல்ஏ வீட்டின் மீது பயங்கர தாக்குதல்
அவினாசி:
கோவை மாவட்டம் அவினாசியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ வீடு சூறையாடப்பட்டது.இதையடுத்து அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அவினாசி ரிசர்வ் சட்டசபைத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருப்பவர் மகாலிங்கம். இவரதுவீட்டின் மீது நேற்றிரவில் பயங்கரத் தாக்குதல் நடந்தது. 3 கார்களில் வந்த 20 பேர் வீட்டை அடித்துநொறுக்கினர். கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
வீட்டுக்குள் நுழைந்த அக் கும்பல் பொருட்களையும் சூறையாடியது. காரும் உடைத்துநொறுக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே அக் கும்பல்தப்பியோடிவிட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் அவினாசியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. கடைகள்அனைத்தும் மூடப்பட்டன. இந்தத் தாக்குதல் தொடர்பாக தலித் விடுதலை அமைப்பைச் சேர்ந்தசெங்கோட்டையன் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரசியல்ரீதியில் செங்கோட்டையனுக்கும் மகாலிங்கத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.இதனால் தன் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications