ராட்டின விபத்து: பலி 11 ஆக உயர்வு- 2 பேர் கைது
கரூர்:
கரூரில் கோவில் திருவிழாவில் ராட்சத ராட்டினம் சரிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை11 ஆக உயர்ந்துவிட்டது.
திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட இந்த ராட்டினம் கரூரில் வீசிய சூறாவளிக் காற்றில் குடைசாயந்தது. ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்தவர்களும் கீழே இருந்தவர்களுமாக 3 பேர் அதேஇடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவரும் பலியாகிவிட்டார். இதனால் சாவுஎண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 11 ஆகிவிட்டது.
இதையடுத்து ராட்டினத்தை லீசுக்கு எடுத்து நடத்திய தனபால் மற்றும் ராட்டினத்தை இயக்கியலாக்டோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் லாக்டோ என்பவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த ராட்டினத்தை கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரவி மற்றும் கணேசன் ஆகியோர்டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து வந்துள்ளனப். பின்னர் அதைதனபாலுக்கு லீசுக்குக் கொடுத்துள்ளனர்,
பாதுகாப்பான வகையில் ராட்டினத்தை தரையில் நிறுவாத காரணத்தால்தான் அது குடை சாய்ந்துஇத்தனை பேரை பலிவாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்குமுதல்வர் ஜெயலலிதா ரூ. 50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications