பிறந்த இரண்டே நாளில் கோவில் வாசலில் அனாதையாய் விடப்பட்ட சிசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக்கன்னியம்மன் கோவில் வாசலில் பிறந்து 2 நாளே ஆனபெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது.

நேற்று காலை 7 மணியளவில் ஒரு பெண் சிசு கோவில் வாசலில் கிடந்தது. இதைப் பார்த்துஅதிரிச்சியடைந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் உடனே அக் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.

அந்த பெண் குழந்தை பிறந்து 2 நாட்களே ஆனதாகும். துணியில் சுற்றப்பட்டிருந்த அந்தக்குழந்தையை போலீஸார் உதவும் கரங்கள் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலமாகவே பிறந்த குழந்தைகளை கைவிடுவது அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+