குளு குளுவானது சென்னை!!!!
சென்னை:
சென்னை நகரில் வெப்ப நிலை தலைகீழாக மாறியது. அனல் காற்று வீசிய சென்னை நகரில் நேற்று முதல் குளுகுளு காற்றும், மேக மூட்டமும் நிலவி வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் இதே போல வெப்பம்தணிந்தது.
சென்னை நகரில் கத்திரி வெயில் முந்த பிறகும் உச்சகட்ட வெப்பம் காணப்பட்டது. கடந்த 90 ஆண்டுகளாகஇல்லாத அளவுக்கு வெப்ப நிலை பதிவாகியிருந்தது. அனல் காற்றும் சேர்ந்து கொண்டதால், சென்னை மக்கள்கொளுத்தும் வெயிலில் தவித்து வந்தனர்.
இந் நிலையில் நேற்று நிலைமை தலைகீழாக மாறியது. வெயில் போன இடமே தெரியவில்லை. ஒரே நாளில்வெப்ப நிலை சுமார் 4 டிகிரி அளவுக்குக் குறைந்துவிட்டது.
நகரை மேகங்கள் மூடியிருந்தன. கடற் காற்றும் பலமாகவே வீசியதால் ஊரே ஊட்டி போல மாறியது.சிலஇடங்களில் லேசான தூறலும் காணப்பட்டதால் வெயில் கொடுமையிலிருந்து தற்காலிகமாக தப்பினர் சென்னைமக்கள்.
நேற்றைய வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. ஒரே நாளில் 4 டிகிரி அளவுக்கு வெப்பநிலை குறைந்துவிட்டது.இன்றும் காலையிலும் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் வெப்ப நிலை கொஞ்சம் குறைவாகவே இருந்தது.ஆனால், நேரம் செல்லச் செல்ல நேற்றை விட ஓரளவு வெயில் அதிகமாக இருந்தது. ஆனால், இரு தினங்களுக்குமுன்பு வரை இருந்தது மாதிரி கொடுமை இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications