காயிதே மில்லத் பிறந்த நாள்: ஜெ, ஸ்டாலின் அஞ்சலி
சென்னை:
காயிதே மில்லத் என்று அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது இஸ்மாயில் சாஹிப்பின் 108-வதுபிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுகதுணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மலர்ப் போர்வை சார்த்தி அஞ்சலிசெலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா மலர்ப் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம்,பொன்னையன் உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஸ்டாலின்,பரிதி இளம்வழுதி, தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள் மலர்ப்போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் பிற தலைவர்களும் காயிதே மில்லத்நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கண்ணியம் மிக்க காயிதே மில்லத் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் மதசார்பின்மையின்அடையாளமாகத் திகழ்ந்தார். தமிழர்கள் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி அனைத்து மதத்தினரும்இணைந்து வாழ வேண்டும் என வலியுறுத்தியவர் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications