செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தமிழ் சினிமா துணை நடிகைகள், டிவி நடிகைகள், நர்ஸ்களின் செக்ஸ் படங்களை இன்டர்நெட்டில்போட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கைதான டாக்டர் பிரகாஷின் வழக்கை இன்னும் 8 வாரத்தில் முடிக்கசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் நடிகைகள், தனது மருத்துவமனையில் பணியாற்றியநர்ஸ்கள் மற்றும் கல்லூரி, குடும்பப் பெண்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ படம் எடுத்துஅதை இன்டர்நெட்டில் விற்று வந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
தகவல் தொழில்நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழும், குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது ஏராளமான பெண்களை வைத்துஆபாசப் படம் எடுத்து விற்று வந்தது தெரியவந்தது.
சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த 17மாதங்களாக எந்தவித விசாரணையும் இல்லாமல் நான் சிறையில் உள்ளேன்.
என் மீதான வழக்கில் 2002ம் ஆண்டு மார்ச் 20ம் தேதியே குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டு விட்டது. எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த விடுறை கால உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ராமமூர்த்தி, இன்னும் 8வாரத்திற்குள் பிரகாஷ் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று காவல்துறைக்குஉத்தரவிட்டார்.
அதே நேரத்தில் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications