மலேசிய தமிழ் எழுத்தாளருக்கு சென்னையில் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றி வரும் சேவைக்காக, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பி.ராஜேந்திரனுக்கு,சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில் ராஜேந்திரன் பேசுகையில், டிசம்பர் மாதத்தில் மலேசியாவிலிருந்து 40 தமிழறிஞர்கள் சென்னைவரவுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications