இன்று வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
வீர வாஞ்சி நாதனின் 92-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் தமிழன் வாஞ்சிநாதன் ஆவார்.
1911ம் ஆண்டு இதே நாளில்தான் மணியாச்சி ரயில் நிலையத்தில், ரயிலில் பயணம் செய்த ஆஷ்துரை என்ற ஆங்கில கலெக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலைசெய்துஅழியாப் புகழ் பெற்றார்.
வாஞ்சிநாதனின் நினைவு தினத்தையொட்டி அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம்செங்கோட்டையில் இன்று காலை 10.50 மணிக்கு நினைலுச் சங்கொலி எழுப்பப்பட்டது.
இதையடுத்து 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வாஞ்சிநாதன் சிலைக்குபலரும் மாலை அணிவித்தனர்.
-->More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications