புளு பிலிம் டாக்டர் பிரகாஷ் வழக்கில் நர்ஸ் தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
புளு பிலிம் டாக்டர் பிரகாஷின் ஆபாசப் படங்களில் நிர்வாணமாக, படுக்கையறைக் காட்சிகளில்நடித்துள்ள நர்ஸ் சித்ராவும் அவரது தம்பி மனைவியும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்குமுயன்றுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், ஆபாச வீடியோ படங்களை எடுத்து அதைதமிழ்செக்ஸ்.காம் மற்றும் பல இன்டர்நெட் தளங்களில் விற்று வந்தார்.
இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஆபாசப் படங்களில் அவரது மருத்துவனையில் பணியாற்றிய நர்ஸ்கள், சில சினிமாதுணை நடிகைகள், டிவி நடிகைகள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதில் நடித்த நர்ஸ் சித்ரா என்பவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அவரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இவரது தம்பி ஸ்டாலின், ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். ஆபாச பட வழக்கு ஒருபுறம், தம்பி கைதாகி சிறையில் சென்றது மறுபுறமாகசேர்ந்து மன வேதனை அடைந்தார் சித்ரா.
இதனால், அவரும் தம்பி ஸ்டாலினின் மனைவி ஆஷாவும் சேர்ந்து தூக்க மாத்திரை சாப்பிட்டனர்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இவர்களை அண்டை வீட்டினர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.
தற்போது இந்த இருவர் மீதும் தற்கொலை முயற்சி வழக்கும் போடப்பட்டுள்ளது.
- செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- இன்டர்நெட் "செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் மருத்துவப் பட்டம் பறிபோகுமா?
- புளுபிலிம் பிரகாஷ் மனைவி விவாகரத்து வழக்கு: ஜூன் மாதம் ஒத்திவைப்பு
- விவாகரத்து கோருகிறார் புளு பிலிம் டாக்டரின் மனைவி
- செக்ஸ் டாக்டர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
- ""குண்டர் சட்டத்தில் "செக்ஸ்" டாக்டர் கைது சரியே"": சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications