மீண்டும் பேச்சுவார்த்தை சாத்தியமே: பாலசிங்கம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கூடுதல் அரசியல் அதிகாரத்தைத் தர அரசு முன் வந்தால் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கத் தயாராகஇருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:
இடைக்கால நிர்வாகம் குறித்த விவரங்களையும், அதில் எங்களுக்குத் தரப்படும் அரசியல், நிர்வாக, பொருளாதாரஅதிகாரங்களையும் அரசு முழுமையாக விளக்கினால் அதைப் பொறுத்து மீண்டும் பேச்சுவார்த்தைகளில்ஈடுபடுவோம்.
இதை நார்வே தூதர்களிடம் விளக்கிவிட்டோம். அரசிடம் இருந்து இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டஅறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications