ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை:
அண்டார்டிகாவில் உள்ள பனி மலை ஒன்றுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணனின்பெயர் சூட்டப்பட்டிருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்அனந்தகிருஷ்ணனின் மகனாவார்.
இதுதொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், ஸ்ரீதர் அனந்தகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ள பெருமை,ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாகவே நினைக்கிறேன். ஸ்ரீதரை நினைக்கும்போது அவரது தந்தை,டாக்டர் அனந்தகிருஷ்ணன்தான் நினைவுக்கு வருகிறார்.
89-90ல் அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கையில் ஒற்றை சாளர முறையை (சிங்கிள் விண்டோ) அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். அத்தோடு அவரது பதவிக் காலத்தின்போதுசாப்ட்வேர்துறையில் தமிழகம் முன்னணிக்கு வந்தது. திமுக ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்தில் இருந்து ரூ. 1,904கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி ஆகக் காரணமாக இருந்தார்.
அவரது புதல்வர் ஸ்ரீதர் இப்போது தமிழனின் பெருமையை அண்டார்டிகா பனி மலையில் பொறித்துள்ளார் என்பதுநமக்கெல்லாம் பெருமை தரக் கூடிய விஷயம். ஸ்ரீதருக்கு எனது மனமாக்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications