3 பள்ளி மாணவிகள் மாயம் .. விருதுநகரில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

விருதுநகரில் பள்ளியில் படித்து வந்த 3 மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் போலீஸில்புகார் செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, செல்வராஜ் என்பவன் மகள்நெமிதாவும், அவருடன் படிக்கும் பாண்டியம்மாள் மற்றும் கஸ்தூரி ஆகிய 3 பேரும் கடந்த வியாழக்கிழமை முதல்வீடு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

காணாமல் போய் விட்ட மாணவிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+