பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகளை ஏலம் விட எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான பசு மாடுகள்,எருமைகள் ஆகியவற்றை ஏலம் விட முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை மாடு உரிமையாளர்கள் தடுத்துநிறுத்தினர்.
சென்னை மாநகரில் மாடுகள் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தடையை மீறி, மாடுகளை வளர்த்தவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில்சாலைகளில், தெருக்களில் திரிந்த ஆயிரக்கணக்கான பசுக்கள், எருமைகளை பிடித்து வந்து புதுப்பேட்டைபகுதியில் அடைத்து வைத்தனர்.
இந்த மாடுகள் இன்று ஏலம் விடப்படுவதாக இருந்தது. இதையடுத்து அங்கு திரண்டு வந்த மாடுகளின்உரிமையாளர்கள், மாடுகளை ஏலம் விடக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
இதனால் ஏலம் நடைபெறவில்லை. இந்த மாடுகளை நம்பி சென்னையில் 25,000 பேருடைய வாழ்க்கை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications