For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகள் தொடர்பாக அந்தமான் செல்கிறார்.

25ம் தேதி காலை போர்ட் பிளேர் செல்லும் ஸ்டாலின் அன்று மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.அடுத்த நாள், ரங்கத் நகருக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

அதன் பின்னர் சென்னை திரும்புகிறார். அந்தமானில் கணிசமான அளவு தமிழர்கள் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X