அழகிரி ஆதரவாளர்களின் காவல் நீட்டிப்பு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மு.க.அழகியின் ஆதரவாளர்கள் 9 பேரின் காவல்ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா, முபாரக் மந்தி, இப்ராகிம் சுலைமான் சேட், மணி,
சீனிவாசன், ஈஸ்வரன், ஊதல்பாண்டி ஆகியோரின் காவலை ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டித்து 6-வது குற்றவியல்நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.
அல்-உம்மாவினர் காவல் நீட்டிப்பு:
இதற்கிடையே, திருமங்கலத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியஹைதர் அலி மற்றும் அவருக்கு உதவிய 23 அல்-உம்மா அமைப்பினரின் காவலையும் ஆகஸ்ட் 5ம் தேதி வரைநீட்டித்து மதுரை 2-வது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாம் அலியும், ஹைதர் அலியும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமங்கலம் காவல் நிலையம் அருகே போலீஸ்பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இமாம் அலி பெங்களூரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஹைதர் அலி தப்பியோடிய அடுத்த நாளே பிடிபட்டுவிட்டார்.
ஹைதர் அலி தப்ப உதவி செய்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களதுகாவலை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications