சதாபிஷேகம்: காரில் கோவிலுக்கு சென்ற முதிய தம்பதி விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
சதாபிஷேக விழாவுக்காக குல தெய்வத்தை வழிபடச் சென்ற முதிய தம்பதி சாலை விபத்தில் பரிதாபமாகஇறந்தனர்.
கடலூர் மாவட்டம் திருப்பாதிப்புலியூரைச் சேர்ந்தவர் திருஞான சம்பந்தம். இவருக்கு நேற்று முன்தினம் 80 வயதுமுடிந்தது. இதையடுத்து குல தெய்வத்தை வழிபடுவதற்காக தனது மனைவி தையல் நாயகி அம்மாள் மற்றும்குடும்பத்தினருடன் காரில் சென்றார்.
குறிஞ்சிப்பாடி அருகே கார் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் திருஞான சம்பந்தம்சம்பவ இடத்திலேயே பலியானார். தையல் நாயகி அம்மாள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில்பலியானார்.












Click it and Unblock the Notifications