செம்மொழி போராட்டம்: பா.ஜ.க. பங்கேற்பு வாபஸ்
சென்னை:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி டெல்லியில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில்கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி தமிழறிஞர்கள் உண்ணாவிரதம்தொடங்குகிறார்கள். இதில் திமுக எம்.பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதிஅறிவித்துள்ளார். இதுதவிர பல்வேறு அமைப்பினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்போம் என்று தமிழக பா.ஜ.கவும் அறிவித்திருந்தது. இந் நிலையில்உண்ணாவிரதத்தில் தமிழக பா.ஜ.க எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அகில இந்தியபா.ஜ.க. செயலர் இல.கணேசன் திடீரென்று பல்டி அடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உண்ணாவிரத்தில் பங்கேற்பது சரியல்ல என்று கட்சித் தலைவர்வெங்கையா நாயுடு கூறியுள்ளார். எனவே நாங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க மாட்டோம்.
இதே கோரிக்கை தொடர்பாக விரைவில் பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications