சிட்னியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சிட்னி:


பக்தர்கள் கரகோஷத்துடன் கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகே உள்ள ஹெலன்பர்க் ஸ்ரீவெங்கடேஸ்வரர்ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலமாககொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

சிட்னி நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெலன்பர்க்.

இங்குள்ளஸ்ரீவெங்கடேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாககொண்டாடப்படும்.

இந்த ஆண்டும் 7ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில், மண்ணினால்செய்யப்பட்ட அழகிய விநாயகர் சிலை, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அட்லாண்டிக் கடலில்கரைக்கப்பட்டது.


கடலில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது.
இந்துக்கள் தவிர ஆங்கிலேயர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட இந்த விழா குறித்து நமதுவாசகர் ஆர்.கரன் செய்தி அனுப்பியுள்ளார். புகைப்படத்தை எடுத்தது சிவகாந்தன்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+