2 துணை நடிகைகள் உள்பட 10 பெண்கள் கைது
சென்னை:
சென்னையில் பிறந்த நாள் விழா விருந்து என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 துணைநடிகைகள் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
|
இதையடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் விஜயக்குமாரி தலைமையில் போலீஸ்படை அங்கு விரைந்தது. மப்டியில் சென்ற சில போலீஸார் பிறந்த நாள் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.
பணத்தைக் கட்டிய மப்டி போலீஸ் இன்ஸ்பெக்டரும் பிற போலீசாரும் 6வது மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு பல ரகத்திலும் பெண்கள் இருந்தனர். கூடியிருந்த அனைவருக்கும் மதுபரிமாறப்பட்டது.
பின்னர், யாருக்கு எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, அவரை அழைத்துக் கொள்ளலாம் என்றும்,ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 5,000 முதல் 10,000 வரை செலுத்த வேண்டும் என்றும் மைக்கில்அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பெண்கள் தங்களது உடைகளைக் களைந்து, அங்கிருந்த ஆண்களைக் கவரசெக்ஸியான மூவ்மெண்ட்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து கீழே இருந்த போலீஸ் படைக்கு இன்ஸ்பெக்டர் செல்போன் மூலம் தகவல்கொடுத்தார். உடனே போலீஸ் படை மேலே விரைந்து வந்து விருந்து என்ற பெயரில்விபச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த ராஜி ராவ் என்ற பெண்ணைக் கைது செய்தனர்.
அத்தோடு விபச்சாரத்திற்காக வந்திருந்த 10 பெண்களும் பிடிபட்டனர். மேலும், பெண்களுன்சந்தோஷமாக இருப்பதற்காக காத்திருந்த 18 ஆண்களையும் போலீஸார் கைது செய்தனர்.
|
இதையடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் விஜயக்குமாரி தலைமையில் போலீஸ்படை அங்கு விரைந்தது. மப்டியில் சென்ற சில போலீஸார் பிறந்த நாள் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.
கைதான பெண்களில் 2 பேர் துணை நடிகைகள். சில தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த வித்தியாசமான விபச்சாரத்தை முன்னின்று நடத்தி வரும் ராஜி ராவ் (வயது 40) ஆந்திராவைச்சேர்ந்தவராவார். பெங்களூர், ஆந்திர, சென்னைப் பெண்களை வைத்து தொழில் நடத்தி வரும் இந்தப் பெண்இதுவரை விபச்சார வழக்கில் சிக்கியதே இல்லை.
ஒவ்வொரு சனிக்கிழமையும் நகரின் முக்கிய ஹோட்டல்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.
ராஜி ராவுடன் சேர்த்து ஹோட்டலில் பிடிபட்ட பெண்கள் விவரம்:
திரேஷா (43)- பெங்களூர்
பத்மாவதி (45)
சுசித்ரா (50)
சுந்தரி (18)
வீணா (34)
அழகியா (32)
உஷா (18)- பெங்களூர்
லாமு (24)
ரஜினி (22)
இதில் வீணாவும் அழகியாவும் சினிமா துணை நடிகைகள் ஆவர்.
இவர்களுடன் உல்லாசமாக இருக்க வந்து பிடிபட்டவர்களில் சிலர் தொழிலதிபரிகள் ஆவர்.


