மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீது பொடா வழக்குப் பதிவு?
சென்னை:
மதிமுக தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான மு. கண்ணப்பனை கைது செய்ய வசதியாக அவர் மீதுதமிழக அரசு பொடா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
புலிகளை ஆதரித்து அவர் தெரிவித்த கருத்துக்களை வைத்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகசிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அமைச்சராக உள்ள அவரை மத்திய அரசின் அனுமதியில்லாமல் கைது செய்ய முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவரை பதவியை விட்டு விலக்குமாறு கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசுகடிதம் அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில் கண்ணப்பனின் பேச்சு அடங்கிய ஆடியோ, வீடியோ ஆதரங்களைச் சேகரிக்கும் பணியையும்தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையே புலிகளை ஆதரித்து வரும் மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழக சட்டக் கல்லூரிகளில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்த தமிழர்களுக்கு தரப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை சமீபத்தில் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இது தவறானது. அவர்களுக்கு மீண்டும் இடம் தர முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கும் தொடர்ந்துள்ளேன் என்றார்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications