இது ஸ்டாலின் கதை
சிவகங்கை:
சிவகங்கை அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல திமுக தலைவர் கருணாநிதியைகிண்டலடிக்கும் வகையில் 2 கதைகளைக் கூறினார்.
அவர் சொன்ன முதல் கதை முட்டை திருடன் பற்றிய கதையாகும். கதையைக் கேளுங்கள்:
ஒரு சிறுவன், தனது பக்கத்து வீட்டிலிருந்து தினசரி முட்டைகளை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டான். அப்போது அந்த சிறுவனின் தந்தை வந்து, இனிமேல் எனது மகன் திருடமாட்டான் என்று கூறி, சிறுவனை மீட்டுச் சென்றார்.
அந்த சிறுவன் மீண்டும் முட்டை திருட செல்வதில்லை. ஆனால், தனது மகனுக்காக அந்த கோழியையே திருடி வந்துதனது வீட்டில் வைத்து விட்டார் தந்தை.
இந்தக் கதை மூலம் தந்தை யார், மகன் யார் என்பதை உங்களுக்கு விளக்கமாக கூற வேண்டியதில்லை என்றுநினைக்கிறேன் என்று கூறி நிறுத்தினார் ஜெயலலிதா.
திமுக மாநாட்டில் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என திமுக முக்கியத் தலைவர்கள் பேசியதையும்,கட்சியையே ஸ்டாலினின் வசம் கருணாநிதி ஒப்படைக்கப் போவதையுமே இவ்வாறு முட்டையுடன் ஒப்பிட்டுப்பேசினார் ஜெயலலிதா.
இங்கே முட்டை என ஜெயலலிதா குறிப்பிட்டது திமுகவை.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications