கூட்டம் சேர்க்க சென்ற அரசு பேருந்துகள்: அவதிப்பட்ட மக்கள்
சிவகங்கை:
சிவகங்கையில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்காக கூட்டத்தை அழைத்துச் செல்ல,நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகளை அதிகாரிகள் கொண்டு சென்று விட்டதால், சிவகங்கை மற்றும்ராமநாதபுரம் மாவட்டங்களில் பேருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதியுற்றனர்.
சிவகங்கையில் நேற்று அரசு விழா நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ரூ. 208 கோடிமதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அரசு நலத்திட்டஉதவிகளைப் பெற இருந்தவர்கள், மற்றும் அதிமுகவினகை விழாவுக்கு அழைத்து வருவதற்காக அரசு பேருந்துகள்ஏற்பாடு செய்யப்பட்டன.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திலிருந்து இந்த பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானபேருந்துகள் அரசு விழாவுக்காக சென்று விட்டதால் பல பகுதிகளில் பஸ்களே வரவில்லை. இதனால் கடும்வெயிலில் பல பஸ் நிறுத்தங்களில் பொது மக்கள் கூட்டம், கூட்டமாக பஸ்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டது.
கமுதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகளைய காண முடியவில்லை. இதனால்கிடைத்த தனியார் பேருந்துகளிலும், கூரைகளில் அமர்ந்தும் மக்கள் பயணித்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications