14 வயது சிறுமி தூக்கில் தொங்கினாள்: கொலையா? தற்கொலையா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் 14 வயதான சிறுமி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினாள்.
இப் பகுதியில் வசித்து வந்தவர் மகேஸ்வரி. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
இவளது தந்தை கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மகேஸ்வரி கண்டுபிடிக்கப்பட்டார். இதுதற்கொலையா அல்லது கொலையா என்று தெரியவில்லை.
ஒரு சிறுமி மர்மமான முறையில் வீட்டில் தொங்கியது ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications