ரூ. 7 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 இலங்கை அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ரூ. 7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த இரண்டு இலங்கைஅகதிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, சோலை அழகுபுரத்தில் ஒரு வீட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் சிலர் போதைப் பொருள்விற்பனையில்ஈடுபட்டு வருவதாக போல போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் போலீஸார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குரூ. 7 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது.
இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த ராமர், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீஸார்கைது செய்தனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications