ஜனனி மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
மதுரை:
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட நடராஜனின் நெருங்கிய தோழி ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும்கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது போலீசார் மதுரை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவர்களிடம் 30 கிலோ கஞ்சாவும், கணக்கில் வராத ரூ. 1.90 கோடி பணம் இருந்ததாக கூறி அவர்களை மதுரைபோலீஸார் ஜூலை 11ம் தேதி கைது செய்தனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி சம்பத் குமாரின் முன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் 36 சாட்சிகளின் வாக்குமூலம்,கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே சிறையில் தங்களை போலீசார் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தனது வழக்கறிஞர்சங்கரபாண்டியனிடம் ஜனனி அழுதபடியே தெரிவித்துள்ளார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications